இனி அப்படி செய்யமாட்டேன், போராடிச்சுடும் - விஜய் சேதுபதி அதிரடி

Bookmark and Share

இனி அப்படி செய்யமாட்டேன், போராடிச்சுடும் - விஜய் சேதுபதி அதிரடி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். காரணம் இவர்கள் வருடத்திற்கு அதிகபட்சம் ஒன்றிரண்டு படங்களில் தான் நடிக்கின்றனர். ஆனால் விஜய் சேதுபதியோ ஹீரோவாக 5 படங்களில், கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்கள் என ஏகப்பட்ட படங்கள் ரிலிசாகி விடுகிறது.

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், மற்ற நடிகர்களை போல எனக்கும் ரசிகர்களை எதிர்பார்க்க வைக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. நட்புக்காக சிலபடங்களில் நடிக்க வேண்டியதாக உள்ளது.

நான் சுமார் மூஞ்சி குமார் தான், அடிக்கடி படத்தில் வந்தால் ரசிகர்களுக்கு போரடித்துவிடும். எனவே படங்களின் எண்ணிக்கையை குறைத்து ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கப்போகிறேன் என்றார்.

இவர் தற்போது சூப்பர் டீலக்ஸ், 96, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, ஜுங்கா படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் சேதுபதி படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!
ஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு
விஜய் சேதுபதியின் ரூ 200 கோடி பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு தேதி வெளிவந்தது!
மரணத்தருவாயில் இருந்த சிறுவனுக்கு விஜய் சேதுபதியால் கிடைத்த சர்ப்பிரைஸ்!
மீண்டும் நயன்தாராவுடன் இணையும் விஜய் சேதுபதி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஜயை அடுத்து விஜய் சேதுபதி படத்தை டார்கெட் செய்யும் பா.ஜ. க - என்னாச்சு?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions