மீண்டும் விஜய் சேதுபதி படத்தில் இணை பிரேமம் நடிகை!

Bookmark and Share

மீண்டும் விஜய் சேதுபதி படத்தில் இணை பிரேமம் நடிகை!

கோலிவுட்டின் பிஸி நடிகரான விஜய் சேதுபதி அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினில் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் சேதுபதியோடு காதலும் கடந்து போகும் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த மடோனா இந்த படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணையவுள்ளார்.

ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில் இத்திரைப்படத்திற்க்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இத்திரைப்படத்தில் அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். 

 


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions