தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் காதலும் கடந்து போகும்!

Bookmark and Share

தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் காதலும் கடந்து போகும்!

சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இப்படம் கடந்த வெள்ளியன்று தமிழகம் முழுவதும் 327 திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

இந்நிலையில் ரசிகர்களின் பேராதரவால் இப்படம் முதல் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 5.25 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி கேரியரில் அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஓபனிங் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions