நான் ஸ்டாப் விஜய் சேதுபதியின் 25 வது படம்!

Bookmark and Share

நான் ஸ்டாப் விஜய் சேதுபதியின் 25 வது படம்!

தமிழ் சினிமாவில் இப்போது அடுத்தடுத்து பேக் டூ பேக் படங்களை கொடுத்து கொண்டே இருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் கவண் படத்தை ஹிட் கொடுத்தவர் அடுத்து விக்ரம் வேதா படத்தை கொடுக்க இருக்கிறார்.

கைவசம் கருப்பணன், அநீதி கதைகள், 96, ஒரு நல்ல நாள் பாத்து சொல்ரேன் என பல படங்களை வைத்திருக்கிறார். மேலும் தற்போது 25 வது படமாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜியுடன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்திற்கு சீதகாதி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.


Post your comment





Related News
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
இணையத்தில் தீயாக பரவும் விஜய் சேதுபதியின் மகன் புகைப்படம்.!
இனி அப்படி செய்யமாட்டேன், போராடிச்சுடும் - விஜய் சேதுபதி அதிரடி
நூறு திரையரங்குகளுக்கு மேல் அதிகரித்துள்ள ‘கறுப்பன்’ - பிச்சர்ஸ் பாக்ஸ் அலெக்ஸாண்டர்
வைரலாகும் பிரபல நடிகரின் நியூவ் கெட்டப் புகைப்படம் - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதியின் அடுத்த படம் ஆரம்பம்
படப்பிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் ஜுங்கா
அரசியலுக்கு யார் வர வேண்டும்? கமலா? ரஜினியா? - முன்னணி நடிகர் ஓபன் டாக்.!
விஜய் சேதுபதியுடன் நடித்தவருக்கு படப்பிடிப்பில் நடந்த விபத்து! சோகம்
விஜய் சேதுபதி படத்தில் விஜய் பட வில்லன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions