வேலைக்கு செல்வதா அல்லது பேங்க் க்யூவில் நிற்பதா? விஜய் சேதுபதி உருக்கம்!

Bookmark and Share

வேலைக்கு செல்வதா அல்லது பேங்க் க்யூவில் நிற்பதா? விஜய் சேதுபதி உருக்கம்!

கருப்பு பணத்துக்கு எதிராக மோடியின் அதிரடி வேட்டை தான் தற்போது இந்தியா முழுவதும் ஹாட் டாபிக். இதை பிரபலங்கள் பலரும் ஆமோதித்து வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிருப்திதான்.

இதுகுறித்து நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ” ஏழைகள் ஒரு நாள் வேலைக்கு போனால்தான் அவர்களுக்கு அன்றைய சாப்பாடே. இப்படியொரு சூழ்நிலையில் அவர்கள் வேலைக்கு போவார்களா அல்லது பேங்க் க்யூவில் நிற்பார்களா” என உருக்கத்துடன் கேட்டுள்ளார். எனினும் இவை அனைத்துமே ஒரு நல்ல மாற்றத்திற்கான வழி என்றால் அதில் சந்தோஷமே எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் சேதுபதி பட டீசரை புகழ்ந்து தள்ளிய பாலிவுட் நடிகை
மீண்டும் டபுள் ஹீரோ கதையில் விஜய் சேதுபதி, இந்த முறை யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?
அஜித் போல பிரியாணி விருந்து கொடுத்த விஜய் சேதுபதி!
நாங்களும் ஹீரோ தான், கலக்கும் விஜய் சேதுபதி
இப்போது தான் காதலிக்க ஆரம்பத்திருக்கிறேன் - விஜய் சேதுபதி ஓபன்டாக்
ஆமா… அதுக்கென்ன இப்போ? விஜய்சேதுபதி கேள்விக்காக எகிறிய நடிகை!
புரியாத புதிர் படத்துக்கு யு சான்றிதழ்
நயன்தாராவைத் தொடர்ந்து திரிஷாவுக்கு ஜோடியான விஜய் சேதுபதி
குரங்கு பொம்மை படத்தின் அனிமேட்டட் போஸ்டரை வெளியிட்டார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய விஜய் சேதுபதி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions