விஜய் சேதுபதிக்காகவே இயக்குனர் சீனு ராமசாமியின் பிளான்!

Bookmark and Share

விஜய் சேதுபதிக்காகவே இயக்குனர் சீனு ராமசாமியின் பிளான்!

விஜய் சேதுபதி சீனு ராமசாமி இந்த கூட்டத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் இவர்கள் இருவரின் கூட்டணியைல் கடைசியாக வெளிவந்த தர்மதுரை படத்தின் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

தென்மேற்கு பருவகாற்று படத்தில் தொடங்கிய இவர்களது கூட்டணி இடம் பொருள் ஏவல் படத்தின் பின் தர்மதுரை என வளர்ந்தது.

தற்போது இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு விருது கிடைக்கவேண்டும் என்பதற்காகவே ஒரு சூப்பர் ஸ்கிரிப்டை ரெடியாக வைத்துள்ளாராம்.

மாமனிதன் என்னும் பெயரிடப்பட்டுள்ள இவர்களது கூட்டணி விரைவில் இணையவுள்ளது. யுவன் இசையமைத்து அவரே தயாரிக்கிறாராம்.


Post your comment





Related News
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் சேதுபதி படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!
ஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு
விஜய் சேதுபதியின் ரூ 200 கோடி பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு தேதி வெளிவந்தது!
மரணத்தருவாயில் இருந்த சிறுவனுக்கு விஜய் சேதுபதியால் கிடைத்த சர்ப்பிரைஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions