இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு

Bookmark and Share

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு

விஜய் சேதுபதி தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் இந்த வருடம் சுமார் 6 படங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் விஜய் சேதுபதி பேசுகையில் ‘என் கஷ்டத்தில் என்னுடன் இருந்தவர்கள் என்னுடைய நண்பர்கள் மட்டும் தான்.

வேறு யாருமே இல்லை, அப்படிப்பட்ட நண்பர்களுக்குள் எதற்கு சாதி, மதம் எல்லாம், அதையெல்லாம் விட்டு வெளியே வாருங்கள்’ என்று விஜய் சேதுபதி பேசியது செம்ம ட்ரெண்ட் ஆகியுள்ளது.

 


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions