கோகுலுடன் விஜய்சேதுபதியின் போங்கு?

Bookmark and Share

கோகுலுடன் விஜய்சேதுபதியின் போங்கு?

ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களை இயக்கிய கோகுல் தற்போது கார்த்தி, நயன்தாராவை வைத்து கஷ்மோரா படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் .
இந்தப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு டிசம்பர் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாக தெரிகிறது.

இயக்குநர் கோகுல் மட்டும் இந்தப்பட வேலைகளில் இருக்கும் போதே இன்னொரு கதையைத் தயார் செய்துவிட்டாராம். அந்தக்கதையை விஜய்சேதுபதியிடம் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. விஜய்சேதுபதிக்கும் கதை பிடித்திருப்பதால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். அந்தப்படத்துக்கு போங்கு என்று பெயரும் வைத்திருப்பதாக செய்தி.

விஜய்சேதுபதிக்கு வரிசையாகப் படங்கள் இருக்கின்றன, இவருக்கு கஷ்மோரா இருக்கிறது. இவற்றுக்கு நடுவே இந்தப்படத்தின் வேலைகளும் நடக்கும்.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions