விஜய்சேதுபதியின் நிபந்தனையில் நடக்கும் படப்பிடிப்பு!

Bookmark and Share

விஜய்சேதுபதியின் நிபந்தனையில் நடக்கும் படப்பிடிப்பு!

விஜய்சேதுபதி நடிப்பில் தொடங்கப்பட்ட வசந்தகுமாரன் ப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷூக்கும் விஜய்சேதுபதிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் படம் நின்றுபோனது. அதன்பின் இருவரும், ஒருவர் மீது ஒருவர் மாறி மாறிக் குற்றம் சாட்டினர். 

பல மாதங்கள் கழித்து இருவருக்கும் உடன்பாடு ஏற்பட்டு சீனுராமசாமி இயக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் தர்மதுரை படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடந்துகொண்டிருக்கிறது.

பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் விஜயசேதுபதி, இந்தப்படத்துக்காக அறுபதுநாட்கள் தேதி தருகிறேன் அதற்குள் படத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம். 


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions