ஒரு மணி நேரத்தில் ஒரு பாடலை பாடி முடித்த விஜயசேதுபதி!

Bookmark and Share

ஒரு மணி நேரத்தில் ஒரு பாடலை பாடி முடித்த விஜயசேதுபதி!

சினிமாவில் இதுவரை பின்னணி பாடாத விஜயசேதுபதி முதன்முறையாக தயாரித்து 55 வயது கெட்டப்பில் நடித்துள்ள ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு வசனம் எழுதியிருப்பதோடு இரண்டு பாடல்களை எழுதி பின்னணியும் பாடியிருக்கிறார்.

அதோடு, அவர் அந்த பாடல்களை பாட பெரிய அளவில் கஷ்டப்படவில்லையாம். காரணம், பாடலுக்கான கம்போஸ் செய்தபோதே அந்த டியூனை கேட்டு முணுமுணுக்கத் தொடங்கி விட்டாராம். அதோடு தானே டியூனுக்கு டம்மி வார்த்தை எழுதினாராம். அது சிறப்பாக இருந்ததால்தான் பாடலை தானே எழுத முடிவு செய்தாராம் விஜயசேதுபதி.

அதேசமயம், அந்த டியூனுக்கு பாடல் எழுதிய பிறகு அதை அடிக்கடி பாடிக்கொண்டேயிருந்தாராம். கதைப்படி அந்த பாடல் பாடுவது போன்றும், பேசுவது போனறும் இருக்க வேண்டும் என்பதால், பெரிதாக பாடத்தெரியாத ஒருவர் பாடினால்தான் சிறப்பாக இருக்கும் என்பதால் அவரையே பாடுமாறு கேட்டுக்கொண்டார்களாம். அதனால்தான் அந்த இரண்டு பாடல்களையும் எழுதி தானே பாடினாராம் விஜயசேதுபதி.

அதோடு, பெரிதாக டைம் எடுத்துக்கொள்ளாமல் ஒரு மணி நேரத்தில் ஒரு பாடலை பாடி முடித்து விட்டாராம். அப்படி அவர் பாடியதில் ஒரு பாடல் விரைவில் ப்ரமோஷனுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாம். அதனால் விஜயசேதுபதி ரெக்கார்டிங் தியேட்ரில் பாடுவது போன்று தற்போது படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions