ரத்ன சிவஞான படத்தை தயாரித்து நடிக்கும் விஜய்சேதுபதி

Bookmark and Share

ரத்ன சிவஞான படத்தை தயாரித்து நடிக்கும் விஜய்சேதுபதி

அருண் விஜய் நடிப்பில் நீண்ட காலமாக வெளிவராமல் இருக்கும் ‘வா’  படத்தை ரத்ன சிவஞானம் இயக்கியுள்ளார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே, ரத்ன சிவஞானத்துக்கு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளிவந்த ‘நானும் ரவுடிதான்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுதவிர, இறைவி, காதலும் கடந்துபோகும் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும், ரத்ன சிவஞானம் இயக்கும் புதிய படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 

இப்படம் காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தை விஜய் சேதுபதி தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கவிருப்பதாகக தெரிகிறது.


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions