என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

Bookmark and Share

என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் விஜய் சேதுபதி, இவர் வருடத்திற்கு பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அப்படி இருந்தும் எளிமையாகவே விளங்கி வருபவர்.

இவர் தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்குடன் சேர்ந்து 8 கெட்டப்களில் நடித்துள்ளார், இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர்களுடன் சரிசமமாக தரையில் அமர்ந்து பதில் அளித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மாற்று திறனாளி ரசிகருக்காக அவருடன் கீழே அமர்ந்து அவருக்கு முத்தம் கொடுப்பது போல புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

 இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். இவருடைய ரசிகர்கள் இது தான் எங்கள் மக்களின் செல்வன் என பெருமையாக கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions