‘காதலும் கடந்து போகும்’ பதத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது!

Bookmark and Share

‘காதலும் கடந்து போகும்’ பதத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது!

சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இப்படம் வரும் மார்ச் 11-ம் தேதி அன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் மடோனா நடித்துள்ளார். சென்சாரில் இப்படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

 


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions