புரியாத புதிர் படத்துக்கு யு சான்றிதழ்

Bookmark and Share

புரியாத புதிர் படத்துக்கு யு சான்றிதழ்

விஜய்சேதுபதியின் நடிப்பில் அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் படம் ‘புரியாத புதிர்’. இது ஜனவரி 13-ம் தேதி வெளியாகின்றது. ரெபெல் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த படத்தை ஜே.எஸ்.கே. பிலிம் கார்பெரே‌ஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் வெளியிடுகிறார்.

இதற்கு தணிக்கை துறையினர் ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளார். இதுகுறித்து கூறிய ஜே.சதீஷ்குமார்....

“ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய கூடிய படம் என்கின்ற அங்கீகாரத்தை ரசிகர்கள் ஒரு திரைப்படத்துக்கு வழங்க வைப்பது ‘யு’ சான்றிதழ் தான். அதை பெற்றுஇருக்கிறோம். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் ஒரு திருவிழா, பொங்கல்.

அந்த நல்ல நாளில் அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் புரியாத புதிர் படத்தை ஜனவரி 13-ந்தேதி வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions