முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!

Bookmark and Share

முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!

இணையத்தில் மூலம் டப்மேஷ் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர்கள் பலர் உண்டு, அதிலும் மிருளாளினி என்பவர் செம பேமஸ், இவருடைய வீடியோக்கள் செம வைரலாகி விடும்.

இப்படி பிரபலமான மிருளாளினி தற்போது நகல் என்ற படத்தில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றதாம்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம். இது மிருளாளினி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் சேதுபதி படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions