விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்கப்போகிறாரா?

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்கப்போகிறாரா?

விஜய் சேதுபதி படங்களை பல்காக கையில் எடுத்து தொடந்து கொடுத்துக்கொண்டே இருப்பார். சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகியது. 2013 ல் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர்கள் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த படத்தின் அவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்கவுள்ளாராம்.

முதல் முறையே விஜய் சேதுபதி எமிஜாக்சன் ஜோடி இந்த படம் மூலம் கைகோர்க்கிறது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions