ரிலீஸ் ஆவதற்கு முன்பே விருது வாங்கி அசத்திய விஜய் சேதுபதி படம்!

Bookmark and Share

ரிலீஸ் ஆவதற்கு முன்பே விருது வாங்கி அசத்திய விஜய் சேதுபதி படம்!

பஞ்சாப் உலகத் திரைப்பட விழா கடந்த 8-ஆம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இந்த விழாவில் 250 மேற்பட்ட திரையிடப்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையில், லெனின் பாரதி இயக்கத்தில் தேனி ‘ஈஸ்வர்’ ஒளிப்பதிவில் உருவான ‘மேற்கு தொடர்ச்சி மலை’ படம் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை பெற்றுள்ளது.

இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீஸுக்கு முன்பே விருது வாங்கியிருப்பதால் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதைதொடர்ந்து விரைவில் இப்படம் திரையரங்கை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions