அஜித் போல பிரியாணி விருந்து கொடுத்த விஜய் சேதுபதி!

Bookmark and Share

அஜித் போல பிரியாணி விருந்து கொடுத்த விஜய் சேதுபதி!

சினிமாவில் மிக அதிகமாகி பிசியாக இருக்கும் நடிகர் என்றால் உடனே எல்லோரும் விஜய் சேதுபதியை சொல்லிவிடுவார்கள்.

காரணம் கடந்த வருடத்தில் அவர் அதிக படங்களை கொடுத்தது தான். இவ்வருடமும் அப்படியே அதே பசியில் தான் இருக்கிறாராம்.

இந்நிலையில் ரேணிகுண்டா படத்தின் இயக்குனர் பொன்னேர் செல்வத்தின் இயக்கத்தில் தற்போது கருப்பன் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருகிறது. அவரது 39 வது பிறந்தநாளை இன்று படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் விஜய் சேதுபதி அஜித் போல தனது செலவில் பிரியாணி கொடுத்து விருந்து வைத்துள்ளார் .

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions