இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!

Bookmark and Share

இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக தோன்றி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மக்கள் செல்வனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தல தளபதிக்கு நிகராக ரசிகர்களை கொண்டுள்ளார்.

இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவருடைய மகன் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஜூங்கா படத்திலும் நடித்து வருகிறார்.

ஆனால் இவருடைய மகளை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தற்போது விஜய் சேதுபதி முதல் முறையாக தன் மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இகனையடுத்து இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions