குடும்பத்தை நினைத்து மிகவும் வருந்தும் விஜய் சேதுபதி!

Bookmark and Share

குடும்பத்தை நினைத்து மிகவும் வருந்தும் விஜய் சேதுபதி!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதிதான். இந்த ஆண்டு மட்டும் இவர் ஆறு படங்களை ரிலீஸ் செய்துள்ளார். இதில் நான்கு படங்கள் வெற்றிபெற்றுள்ளன.

எனினும் தன்னால் முன்புபோல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்று விஜய் சேதுபதி தற்போதெல்லாம் ரொம்பவே வருந்துகிறாராம். சென்னையில் படப்பிடிப்பு நடந்தாலும் இரவு வீட்டுக்கு செல்வதற்கு முன்பே அவருடைய குழந்தைகள் தூங்கி விடுகிறார்களாம். இதனால் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என விஜய் சேதுபதி வருந்துகிறாராம்.


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இப்படிபட்ட கஷ்டத்தில் தான் விஜய் வளர்ந்தாரா?
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions