ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.!

Bookmark and Share

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.!

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்யாசமான கதையும், அது சொல்லப்பட்ட  விதமும், நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் 'Clap Board Productions''ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும். 

அந்த claps, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து. இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ் , கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் திறன் இப்படத்தை சிறப்பாகியுள்ளது எனக்கூறப்படுகிறது.

''எங்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷமளிக்கிறது . 2018 ஆம் ஆண்டை தமிழ் சினிமா ரசிகர்கள் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தோடு இனிதே தொடங்கலாம் . இப்படம் நிறையபேரின் நல்லாசிகளை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது'' என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.


Post your comment





Related News
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.!
'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
நல்லக்கண்ணு, சகாயத்திடம் ஆசி பெறுங்கள்: புது கட்சி துவங்கிய இளைஞர்களுக்கு விவேக் அட்வைஸ்
அஜித் வில்லனுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி!
நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு
அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு
ஒரே நாளில் JSK தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளியீடு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions