மீண்டும் டபுள் ஹீரோ கதையில் விஜய் சேதுபதி, இந்த முறை யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

Bookmark and Share

மீண்டும் டபுள் ஹீரோ கதையில் விஜய் சேதுபதி, இந்த முறை யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர். இவர் தொடர்ந்து டபுள் ஹீரோ கதைகளில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடன் பல நடிகர்கள் இணைந்து நடித்துவிட்டனர், இந்த முறை அந்த அதிர்ஷ்டம் கௌதம் கார்த்திக்கு அடித்துள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கவுள்ளார், ஒரு மாணவனுக்கும், பழங்குடி இனத்தலைவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions