இறுதிகட்டத்தை எட்டிய விஜய் சேதுபதி – கே.வி.ஆனந்த் படம்!

Bookmark and Share

இறுதிகட்டத்தை எட்டிய விஜய் சேதுபதி – கே.வி.ஆனந்த் படம்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு தற்போது 80% முடிந்துள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியிருப்பதாகவும் அதுவும் விரைவில் முடிந்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions