யதார்த்தமான படங்களில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும்: கே.வி.ஆனந்த்

Bookmark and Share

யதார்த்தமான படங்களில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும்: கே.வி.ஆனந்த்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டின், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘கவண்’. இது பற்றி  இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது, 

“கார்பரேட் மோசடி பற்றிய படம் தான் ‘கவண்’. எனது பட ஹீரோ தன்னை பலர் அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டார். இது  போன்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும். அதனால் தான் அவரை ஒப்பந்தம் செய்தேன்.

இந்த படத்தில் டி.ராஜேந்தர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவரைப்போன்ற பொறுப்பான கலைஞரை நான்  பார்த்ததே இல்லை. ஒரு காட்சியில் அவருடன் நடித்த இன்னொரு நடிகர் 15 டேக் வாங்கினார். என்றாலும், கோபப்படாமல் 15  முறை வசனம் பேசி நடித்தார்.

‘காதலும் கடந்து போகும்’ படம் பார்த்தேன். அதில் விஜய்சேதுபதி மடோனா செபாஸ்டியனின் ஜோடி பொருத்தம் நன்றாக  இருந்தது. ‘கவண்’ படத்திலும் மடோனா அருமையாக நடித்திருக்கிறார்” என்றார்.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions