
பிரேமம் மலையாள படத்தில் இடம்பெறும் செலின் கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மடோனா. இவர்தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தில் இவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, ” பிரேமம் படத்திலேயே இவர் பிரமாதமாக நடித்திருந்தார். ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்தபோது இவரது நடிப்பை கண்டு மிரண்டு போய்விட்டேன். இவர் ஒரு நடிப்பு ராட்சஸி” என கூறியுள்ளார்.
Post your comment
Related News | |
▪ | கவண் என்றால் என்ன? படக்குழு விளக்கம்! |
![]() |
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries