கவண் என்றால் என்ன? படக்குழு விளக்கம்!

Bookmark and Share

கவண் என்றால் என்ன? படக்குழு விளக்கம்!

அனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு கவண் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இலக்கை குறிபார்த்து, கல் எறிய பயன்படுத்தப்பட்ட கருவி தான் கவணாம்.விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது 80% முடிந்துள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியிருப்பதாகவும் அதுவும் நவம்பர் 3-ம் தேதிக்குள் முடிந்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் வரும் கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் இறுதியில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?
ஒல்லி நடிகருடன் நடித்த நடிகை என்ன செய்தார் தெரியுமா?
கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
கவண் முதல் நாள் பிரமாண்ட வசூல்
மடோனாவின் மற்றொரு ஆசையும் நிறைவேறுமா?
சுசித்திராவை தொடர்ந்து நடிகை மடோனாவுக்கும் மிரட்டலா? நடந்தது என்ன
ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக மடோனா, எந்த படத்தில் தெரியுமா?
விஜய்சேதுபதி மடோனா நடிக்கும் கவண் பட வெளியீடு எப்போது?
ஹீரோயின் புகழ் பாடும் இயக்குனர்…அதிர்ச்சி அடைந்த கோலிவுட்…








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions