விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!

Bookmark and Share

விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி முக்கிய நடிகராகி விட்டார், இவருக்கென ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகி விட்டது. வருடத்திற்கு பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் கேரளாவில் சிறப்பு விருது ஒன்று வழங்கப்பட்டது, அந்த விருதை பிரபல நடிகையான மஞ்சு வாரியார் வழங்கினார். 

இதனையடுத்து பேசிய மஞ்சு ஒரு கதை சொல்லட்டா விஜய் என விக்ரம் வேதா ஸ்டைலில் பேசி அவரை வெட்கப்பட வைத்தார், மேலும் நான் உங்களின் ரசிகை எனவும் கூறினார்.

 இதனையடுத்து விஜய் சேதுபதி நானும் உங்க ரசிகன் தான் மேடம், நேரில் பார்க்க நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க எனவும் கூறி மஞ்சு வாரியாரை வெட்கப்பட வைத்துள்ளார்.

 


Post your comment





Related News
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்
பெண்கள் பாதுகாப்புக்கு மஞ்சு வாரியர் சொல்லும் யோசனை
நடிகர் மனோஜ் மட்டும் இல்லை என்றால் நான் என்றோ இறந்திருப்பேன்: மஞ்சு வாரியர்
திலீப்பை விவாகரத்து செய்த நடிகை மஞ்சு வாரியாருக்கு இன்னொரு கல்யாணமா?
மீடியாவை மிரட்டிய பாவனா! பெரும் பரபரப்பு
நடிகை மஞ்சு வாரியர் ஒரு பீனிக்ஸ் பறவை!
நடிகை மஞ்சுவாரியர் பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து!
சைபர் கிரைமில் புகார் அளித்த மஞ்சு வாரியார்!
பாதிக்கபட்ட மக்களுக்கு 1 லட்சம் நிதியளித்த மஞ்சு வாரியர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions