அரசியலுக்கு யார் வர வேண்டும்? கமலா? ரஜினியா? - முன்னணி நடிகர் ஓபன் டாக்.!

Bookmark and Share

அரசியலுக்கு யார் வர வேண்டும்? கமலா? ரஜினியா? - முன்னணி நடிகர் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் உலக நாயகன் கமல்ஹாசனும், இருவருமே தற்போது அரசியலில் குதிக்க திட்டம் தீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வெளிவர உள்ள கருப்பன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதியிடம் தற்போதுள்ள அரசியல் சூழலில் யார் அரசியலுக்கு வர வேண்டும் என எண்ணுகிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, மக்களுக்கு யார் சேவை செய்ய விருப்ப படுகிறார்களோ அவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions