சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?

Bookmark and Share

சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல வெற்றி படங்களை கொடுப்பவர் விஜய் சேதுபதி, எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல தன்னை மாற்றி கொள்ளும் வல்லமை படைத்தவர்.

சமீபத்தில் இவரது பிறந்த நாளுக்காக பாலாஜி தரணி தரண் இயக்கும் சீதக்காதி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்த படத்தில் ரம்யா நம்பீசன், பார்வதி, காயத்திரி ஆகியோர் நடிக்கின்றனர், ஆனால் இவர்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடி இல்லையாம்.

வீடு என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற அர்ச்சனா என்ற நடிகை ஒருவர் தான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

 


Post your comment





Related News
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
விஜய் சேதுபதி நடிக்கும் 'சீதக்காதி' படத் தலைப்பால் சர்ச்சை
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் சேதுபதி படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!
ஜுங்கா ’ டைட்டில் டீஸர் வெளியீடு
விஜய் சேதுபதியின் ரூ 200 கோடி பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பு தேதி வெளிவந்தது!
மரணத்தருவாயில் இருந்த சிறுவனுக்கு விஜய் சேதுபதியால் கிடைத்த சர்ப்பிரைஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions