விஜய்சேதுபதி நடிக்கும் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

விஜய்சேதுபதி நடிக்கும் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

‘பண்ணையாரும் பத்மினியும்’ அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள சேதுபதி படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. முதல்முறையாக விஜய் சேதுபதி போலீஸாக நடித்திருப்பதாலும் பீட்சா படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி – ரம்யா நம்பீசன் ஜோடி மீண்டும் இணைந்திருப்பதாலும் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions