விஜய்க்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா!

Bookmark and Share

விஜய்க்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா , மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் இறைவி.

கொஞ்சம் வித்தியாசமாக உருவாகிவரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்தப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறாராம்.

மேலும் அவர் தோற்றமும் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தனித்தன்மையான இவரது கேரக்டர் வில்லன் ரோலுக்கு இன்னும் சரியாக பொருந்தும் என்கிறது படத்திற்கு நெருங்கிய வட்டாரம்.

வில்லனாக முதல் முறையாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக வேட்டையாடு விளையாடு கமாலினி முகர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது


Post your comment





Related News
‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions