இணையத்தில் தீயாக பரவும் விஜய் சேதுபதியின் மகன் புகைப்படம்.!

Bookmark and Share

இணையத்தில் தீயாக பரவும் விஜய் சேதுபதியின் மகன் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் போலவே மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் விஜய் சேதுபதி.

வருடத்திற்கு பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் தற்போது ஜிங்கா படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த பட நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதியின் மகனும் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions