சூர்யாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!

Bookmark and Share

சூர்யாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் நாளை உலகம் முழுவதும் 2200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்துடன் விஜய் சேதுபதி நடித்துள்ள இறைவி படத்தின் டிரைலரும் திரையிடப்படும் என தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இறைவி படம் வரும் மே 20-ல் திரைக்கு வரவுள்ளது

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions