விஜய் சேதுபதியை விட்டு பிரியும் தமன்னா!

Bookmark and Share

விஜய் சேதுபதியை விட்டு பிரியும் தமன்னா!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் விரைவில் இப்படக்குழுவை பிரிய போவதாகவும் நடிகை தமன்னா டிவிட்டரில் கூறியுள்ளார். மேலும் தர்மதுரை படக்குழுவை தான் ஏற்கனவே மிஸ் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions