விஜய் சேதுபதி, மாதவன், வரலக்ஷ்மி இணையும் பிரம்மாண்ட படம்!

Bookmark and Share

விஜய் சேதுபதி, மாதவன், வரலக்ஷ்மி இணையும் பிரம்மாண்ட படம்!

நடிகர்கள் விஜய் சேதுபதியும் மாதவனும் இணைந்து விக்ரம் வேதா எனும் படத்தில் நடிக்கபோவதாக சில மாதங்களுக்கு முன்பே ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

இதில் மாதவன் ஜோடியாக யூ டேர்ன் புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் விஜய் சேதுபதி ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமாரும் நடிக்கவுள்ளார்கள். இவர்கள் போக ‘மதயானை கூட்டம்’ கதிரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஓரம்போ, வா படங்களின் இரட்டை இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இப்படத்தை இயக்கி வருகிறார்கள்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions