விஜய் சேதுபதியை தொடர்ந்து இன்னொரு பிரபல ஹீரோவுக்கு ஜோடியான வரலக்ஷ்மி!

Bookmark and Share

விஜய் சேதுபதியை தொடர்ந்து இன்னொரு பிரபல ஹீரோவுக்கு ஜோடியான வரலக்ஷ்மி!

சத்யாராஜ் வழங்கும் நாதாம்பாள் பிலிம் பாக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக சிபிராஜும் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்கள். சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கிறார். இது வரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்குமாம்.அதேபோல் விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் வேதா படத்திலும் வரலக்ஷ்மிதான் அவருக்கு ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமாகிறார் சரத்குமார்?
கோலா விளம்பரத்திற்காக கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா பதிலடி
ராதிகாவிற்கு எதிராக நடக்கும் சதி- யார் முடிந்த கதையை தோண்டுவது?
சரத்குமார் நடிக்கும் சென்னையில் ஒரு நாள் -2
பிரபல நடிகை வரலட்சுமி கடத்தப்பட்டாரா, என்ன ஆனது?
இளம் இயக்குனருடன் க்ரைம் த்ரில்லரில் கைகோர்க்கும் சரத்குமார்
சரத்குமாரின் ரெண்டாவது ஆட்டம்
எதையோ பிடிக்க போய் ராதிகா அலுவலத்தில் வேறொன்று சிக்கியது!
ஐடி ரெய்டுக்குள்ளான "சித்தி" அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்... "நாட்டாமை"யிடம் விசாரணை
சரத்குமாரிடம் 8 மணிநேரமாக நடந்த கிடுக்குப்பிடி விசாரணை நிறைவு பெற்றது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions