வைரலாகும் பிரபல நடிகரின் நியூவ் கெட்டப் புகைப்படம் - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

வைரலாகும் பிரபல நடிகரின் நியூவ் கெட்டப் புகைப்படம் - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் கதாநாயகனான மட்டுமில்லாமல் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொண்டு அசத்தலாக நடிப்பை வெளிப்படுத்துபவர் விஜய் சேதுபதி.

இவர் தற்போது ஜூங்கா படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் இவர் திருநங்கையாக நடிப்பதாக தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது அந்த படத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தால் ரசிகர்களுக்கு ஜூங்கா படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகி உள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions