போராட்டக்காரர்களுக்கு நடிகர் விஜய் வசந்த் செய்த பேருதவி

Bookmark and Share

போராட்டக்காரர்களுக்கு நடிகர் விஜய் வசந்த் செய்த பேருதவி

மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களுக்கு நிறைய இடத்தில் இருந்து உதவிகள் வருகின்றன. சாப்பாடு, தண்ணீர் பாக்கெட்டுகள், பிஸ்கட் என பலரும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் மெரினாவில் கழிப்பிடங்கள் இல்லை என்பதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

தற்போது நடிகர் விஜய் வசந்த் போராட்டக்காரர்களுக்கு அந்த வசதியையும் செய்து தந்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions