விஜயின் ஹிட் பட ஹீரோயின் இப்போது என்ன ஆனார் தெரியுமா?

Bookmark and Share

விஜயின் ஹிட் பட ஹீரோயின் இப்போது என்ன ஆனார் தெரியுமா?

இளையதளபதி விஜயுடன் நடிக்க இப்போதிருக்கும் ஹீரோயின்கள் பலரும் விரும்புகின்றனர். அவரும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதில் பூவே உனக்காக படத்தில் விஜயுடன் ஜோடியாக நடித்த சங்கீதாவை யாராலும் மறக்க முடியாது.

இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் என் ரத்தத்தின் ரத்தமே படத்தில் மூலம் தமிழுக்கு குழந்தையாக வந்தார்.

ராஜ் கிரண் இயக்கி நடித்த எல்லாமே என் ராசாதான் படத்தில் தான் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். 50 படங்களில் வரை நடித்துள்ள இவர் கடைசியாக மேரி ஆல்பர்ட் படத்தில் நடித்தார்.

2002 ல் இவர் ஒளிப்பதிவாளர் சரவணனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாய் தேஜ ஸ்ரீ என்னும் மகள் இருக்கிறாள்.

இவரது கணவர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தின் மூலம் இயக்குனரானார். அதில் தன் கணவருக்கு உதவியாக இருந்தவர் 10 வருடங்களுக்கு பிறகு பின் ஒரு மலையாள படத்தில் நடித்தார்.

அதன் பிறகு குடும்பம், குழந்தை பராமரிப்பு என மிகவும் பிசியாகி விட்டார் சங்கீதா.


Post your comment





Related News
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்?
தல ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திணறும் இணையதளம் - அப்படி என்ன ஸ்பெஷல்?
சைடு கேப்பில் அமலாபாலுக்கு ப்ரொபோஸ் செய்த பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே.!
தல-58 படத்தை இயக்குவது பற்றி மனம் திறந்த விக்ரம் வேதா இயக்குனர்கள்.!
மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.!
14 நாட்களில் விஜய்யின் மெர்சல் மாஸ் வசூல்- கபாலி, ஐ, பாகுபலி சாதனைகள் முறிக்கப்படுமா?
என்னுடைய அடுத்த படமும் விஜயுடன் தான் - அட்லீ அதிரடி.!
2.0, காலா- எது முதலில் வெளியாகும்?: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions