மலையாளத்தில் விஜிக்கு குவியும் வாய்ப்புகள்!

Bookmark and Share

மலையாளத்தில் விஜிக்கு குவியும் வாய்ப்புகள்!

நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர் தமிழில் வாய்ப்புகள் அதிகம் வந்த போது குழந்தைகளுக்காக சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இப்போது வரும் வாய்ப்புகளை விஜி தவறவிடுவதில்லை.

தமிழில் சமீபகாலமாக சில படங்களில் நடித்தார். இப்போது மலையாளத்தில் விஜி சந்திரசேகருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. மம்முட்டியுடன் ஒரு படத்தில் சேர்கிறார் விஜி. இந்த படத்தை சலீம் அகமது இயக்குகிறார்.

அதே போல ஜெயராம் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கண்ணன் இயக்குகிறார். இதற்கு முன்பு சில ஆவணப் படங்களை கண்ணன் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் படபிடிப்பு கேரளாவில் முதல் கட்டமாக தொடங்குகிறது.


Post your comment





Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் வந்தேன் - மனம்திறந்த விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions