தல அஜித்தின் பைக்கை திருட ஸ்கெட்ச் போடும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?

Bookmark and Share

தல அஜித்தின் பைக்கை திருட ஸ்கெட்ச் போடும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?

தல அஜித் என்றாலே பெரும்பாலும் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் பிடிக்கும், இவருடைய ஸ்டைல், பைக் ஓட்டும் விதம் போன்ற செயல்கள் பலரையும் கவரும் வகையில் இருக்கும்.

அதேபோல் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விக்ரம், இவர் தன்னுடைய படங்களுக்காக கடினமாக உழைப்பவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி இருந்த ஸ்கெட்ச் படத்திற்காக விக்ரம் கலந்து கொண்ட ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது ஒரு பொருளை திருட ஆசைப்பட்டால் எந்த நடிகரிடம் இருந்து எந்த பொருளை திருடுவீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர்.

 அதற்கு விக்ரம் தல அஜித்திடம் இருந்து அவரது பைக்கை திருட ஆசை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions