விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் நாயகி இவரா?

Bookmark and Share

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் நாயகி இவரா?

வித்தியாசமான வேடம், கதை என்று கூறினால் போதும் உடனே அதற்கான வேலைகளில் இறங்கி விடுவார் விக்ரம்.

தற்போது மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் துருவ நட்சத்திரம்.

இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி படம் எப்படிபட்ட கதை என்று ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் நாயகியாக தெலுங்கு பட நாயகி ரீது வர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பெல்லிசூப்புலு என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலமடைந்த ரீது வர்மா துருவ நட்சத்திரம் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை!
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் இணைந்த பிரபல நாயகி
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஏற்பட்ட திடிர் மாற்றம்
துருவ நட்சத்திரம் நின்றதா? ரசிகர்கள் அதிர்ச்சி
நியூயார்க்கில் தொடங்கியது துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு!
துருவ நட்சத்திரம் என்ன ஆனது?
துருவ நட்சத்திரம் டீசர் படைத்த சாதனை
துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் யார்? கசிந்த தகவல்கள்
துருவ நட்சத்திரம் மீண்டும் தொடங்குமா? கௌதம் பதில்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions