விக்ரமை தொடர்ந்து வருத்தத்தில் தீபிகா படுகோனே!

Bookmark and Share

விக்ரமை தொடர்ந்து வருத்தத்தில் தீபிகா படுகோனே!

63-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ‘ஐ’ படத்துக்காக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விக்ரமுக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. இதனால் விக்ரம் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இவரை போலவே பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் விருதை அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்து போய் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் கடந்த ஆண்டு பிகு மற்றும் பாஜிராவ் மஸ்தானி ஆகிய இரண்டு படங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions