இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை கையில் எடுத்த விக்ரம்!

Bookmark and Share

இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை கையில் எடுத்த விக்ரம்!

சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய படம் கருடா. இதில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரு இயக்குகிறார்.

இப்படத்தின் கதை இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாம். இதற்காக ராஜஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் போல செட் அமைத்து படமாக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு ஜூனில் தொடங்கவுள்ளது.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions