சீயான் விக்ரம் படத்தில் திடிர் இசையமைப்பாளர் மாற்றம்!

Bookmark and Share

சீயான் விக்ரம் படத்தில் திடிர் இசையமைப்பாளர் மாற்றம்!

திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முன்னதாக திருவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது கிரினந்த் எனும் புதிய இசையமைப்பாளர் இப்படத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விக்ரம் இயக்கி தயாரித்திருக்கும் ஸ்பிரிட் ஆஃப் சென்னை எனும் வீடியோ ஆல்பத்துக்கு இசையமைத்து வருபவர்.

 


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions