ராஜதந்திரம் அமித் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

Bookmark and Share

ராஜதந்திரம் அமித் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

ராஜதந்திரம் படத்தை இயக்கிய அமித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்தப் படத்தை சில்வர்லைன் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வரும் விக்ரம் அடுத்து அரிமா நம்பியை இயக்கிய ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்கிறார்.

அதையடுத்து அவர் அமித்தின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என கூறப்படுகிறது.அமித் தாணுவின் இயக்கத்தில் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. தாணு ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தை தயாரிப்பதால் அமித்தின் புராஜெக்ட் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் விக்ரமின் கால்ஷீட்டை வைத்திருந்த சில்வர்லைன் ஃபிலிம் ஃபேக்டரி அமித்தை அணுக, புதிய கூட்டணி உருவானது. விக்ரம் நடிப்பில் தொடங்கப்பட்டு ட்ராப்பான சரித்திர படம் கரிகாலனை சில்வர்லைன் ஃபிலிம் ஃபேக்டரிதான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions