தினமும் 16 கிலோ மீட்டர் நடந்த விக்ரம்- இது தெரியுமா உங்களுக்கு

Bookmark and Share

தினமும் 16 கிலோ மீட்டர் நடந்த விக்ரம்- இது தெரியுமா உங்களுக்கு

விக்ரம் எப்போதும் ஒரு படத்திற்காக மிகவும் கஷ்டப்படுவார். தன் தோற்றத்தை மாற்றி, மாற்றி நடிப்பதில் கில்லாடி.

இவர் தற்போது துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார், இப்படம் முடிந்த கையோடு அடுத்து விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் விக்ரமின் திரைப்பயணத்தையே திருப்பிப்போட்ட படம் சேது, இப்படத்தை பாலா இயக்கியிருந்தார்.

இப்படத்தில் விக்ரம் உடல் மெலிய வேண்டும், கருப்பாக இருக்க வேண்டும் என பாலா கூறியுள்ளார்.

அதற்காக விக்ரம் படப்பிடிப்பிற்கு தினமும் 16 கிலோ மீட்டர் வரை நடந்தே வருவாராம், இதை பாலா ஒரு சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?
அஜித் விட்டதால் விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு- திரைப்பயணத்தையே மாற்றிய தருணம்
ஸ்கெட்ச் படத்தில் பாடல் பாடிய விக்ரம்
கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை!
இந்த ஒரு விஷயத்திற்காக அத்தனை கிலோ மீட்டர் நடப்பார் விக்ரம்- இது தான் அர்ப்பணிப்பு
விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் `ஸ்கெட்ச்'
18 வருடங்களுக்கு பிறகு விக்ரம் வாழ்கையில் ஒரு முக்கிய நிகழ்வு!
கந்தசாமி நொந்தசாமி ஆன கதை இப்படித்தான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions