ரகசியமாக நடந்து முடிந்த விக்ரம் மகளின் நிச்சயதார்த்தம்!

Bookmark and Share

ரகசியமாக நடந்து முடிந்த விக்ரம் மகளின் நிச்சயதார்த்தம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விக்ரமுக்கு துருவ் என்ற மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் அக்ஷிதாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேரனுமான மனு ரஞ்சித்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் விக்ரமின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

திருமணம் நடைபெறும் தேதியை அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிட இருக்கின்றனர்.


Post your comment





Related News
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions