காந்தி ஜெயந்தியன்று வெளியாகும் விக்ரம் படம்?

Bookmark and Share

காந்தி ஜெயந்தியன்று வெளியாகும் விக்ரம் படம்?

விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. பயணம் பற்றிய கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை பல்வேறு இடங்களில் படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தை வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இப்படத்திற்கு பிறகு விக்ரம், ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார். மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது. இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
சீயானை பின்னுக்கு தள்ளிய விஜய்!
”10 எண்றதுக்குள்ள”.படத்தில் புகை பிடிக்கும் சமந்தா !
சமந்தா வின் தாய்மாமா கொலையில் மர்மம்?
10 எண்றதுக்குள்ள வசூல் சர்ச்சை: தனுஷ் விளக்கம்
ஜெர்மனி மருத்துவரை அதிர்ச்சியடைய வைத்த விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்
காதல் மனைவியை சந்தித்த அந்த தருணம்..! மனம் திறந்த விக்ரம்
முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த 10 எண்றதுக்குள்ள!
பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் : உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விக்ரம்!
ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions