காதல் மனைவியை சந்தித்த அந்த தருணம்..! மனம் திறந்த விக்ரம்

Bookmark and Share

காதல் மனைவியை சந்தித்த அந்த தருணம்..! மனம் திறந்த விக்ரம்

விக்ரம் நடிப்பில் 10 எண்றதுக்குள்ள படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சிகாக ஒரு தொலைக்காட்சியில் விக்ரம் கலந்து கொண்டார்.

இதில் பேசிய விக்ரம் தன் காதல் மனைவியை பற்றி முதல் முதலாக பேசியுள்ளார்.இவர் பேசுகையில் ‘நான் என் மனைவியை முதன் முதலாக பார்த்த போதே, சினிமாவில் காட்டுவது போல் பல்ப் எல்லாம் மனதிற்குள் எரிந்தது.

அவர் அப்போது சைக்காலஜி படித்து வந்தார்.என்னிடம் நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார், நான் வேலையே பார்க்க வில்லை என்றேன், அவர் என்னை பற்றி என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, பிறகு எங்களுக்குள் அப்படியே பேசி, பழக காதல் மலர்ந்து விட்டது’ என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.


Post your comment





Related News
சீயானை பின்னுக்கு தள்ளிய விஜய்!
”10 எண்றதுக்குள்ள”.படத்தில் புகை பிடிக்கும் சமந்தா !
சமந்தா வின் தாய்மாமா கொலையில் மர்மம்?
10 எண்றதுக்குள்ள வசூல் சர்ச்சை: தனுஷ் விளக்கம்
ஜெர்மனி மருத்துவரை அதிர்ச்சியடைய வைத்த விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்
முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த 10 எண்றதுக்குள்ள!
பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் : உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விக்ரம்!
ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2
விஜய்யை வைத்து புரோமோஷன் தேடிக்கொண்ட விக்ரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions